உபாகமம் 15:7-10

15:7 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும்,
15:8 அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.
15:9 விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன் கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும்.
15:10 அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.




Related Topics



மனமிரங்கும் தெய்வம்-Rev. M. ARUL DOSS

  ஏசாயா 30:18,19 உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார் ஏசாயா 54:7,8; புலம்பல் 3:32; மீகா 7:18,19; சங்கீதம் 4:1;...
Read More



உன் , தேவனாகிய , கர்த்தர் , உனக்குக் , கொடுக்கும் , தேசத்தின் , எந்த , வாசலிலும் , உன் , சகோதரரில் , எளியவனான , ஒருவன் , இருந்தால் , எளியவனாகிய , உன் , சகோதரனுக்கு , உன் , இருதயத்தை , நீ , கடினமாக்காமலும் , உன் , கையை , மூடாமலும் , , உபாகமம் 15:7 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 15 TAMIL BIBLE , உபாகமம் 15 IN TAMIL , உபாகமம் 15 7 IN TAMIL , உபாகமம் 15 7 IN TAMIL BIBLE , உபாகமம் 15 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 15 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 15 TAMIL BIBLE , DEUTERONOMY 15 IN TAMIL , DEUTERONOMY 15 7 IN TAMIL , DEUTERONOMY 15 7 IN TAMIL BIBLE . DEUTERONOMY 15 IN ENGLISH ,