உபாகமம் 15:19-23

15:19 உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலைகொள்ளாமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரியாமலும் இருப்பாயாக.
15:20 கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள்.
15:21 அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்.
15:22 அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும் வெளிமானையும் புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம்.
15:23 அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.




Related Topics



முதல் குழந்தை-Rev. Dr. J .N. மனோகரன்

வேதாகமத்திலும் பண்டைய உலகத்திலும், முதற்பேறானவர்களுக்கு சில சிறப்பு உரிமைகள், முன்னுரிமை, முக்கியத்துவம், சலுகைகள் மற்றும் பொறுப்புகள்...
Read More



உன் , ஆடுமாடுகளில் , தலையீற்றாகிய , ஆணையெல்லாம் , உன் , தேவனாகிய , கர்த்தருக்குப் , பரிசுத்தமாக்கக்கடவாய்; , உன் , மாட்டின் , தலையீற்றை , வேலைகொள்ளாமலும் , உன் , ஆட்டின் , தலையீற்றை , மயிர் , கத்தரியாமலும் , இருப்பாயாக , உபாகமம் 15:19 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 15 TAMIL BIBLE , உபாகமம் 15 IN TAMIL , உபாகமம் 15 19 IN TAMIL , உபாகமம் 15 19 IN TAMIL BIBLE , உபாகமம் 15 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 15 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 15 TAMIL BIBLE , DEUTERONOMY 15 IN TAMIL , DEUTERONOMY 15 19 IN TAMIL , DEUTERONOMY 15 19 IN TAMIL BIBLE . DEUTERONOMY 15 IN ENGLISH ,