உபாகமம் 13:7

உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,



Tags

Related Topics/Devotions

பரம தகப்பனின் குணங்கள் - Rev. M. ARUL DOSS:

1. சுமக்கிற தகப்பனாய் இருக் Read more...

கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.