உபாகமம் 12:2-3

12:2 நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து,
12:3 அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள்.




Related Topics


நீங்கள் , துரத்திவிடும் , ஜாதிகள் , தங்கள் , தேவர்களைச் , சேவித்த , உயர்ந்த , மலைகளின்மேலும் , மேடுகளின்மேலும் , பச்சையான , சகல , மரங்களின் , கீழுமுள்ள , இடங்களையெல்லாம் , முற்றிலும் , அழித்து , , உபாகமம் 12:2 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 12 TAMIL BIBLE , உபாகமம் 12 IN TAMIL , உபாகமம் 12 2 IN TAMIL , உபாகமம் 12 2 IN TAMIL BIBLE , உபாகமம் 12 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 12 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 12 TAMIL BIBLE , DEUTERONOMY 12 IN TAMIL , DEUTERONOMY 12 2 IN TAMIL , DEUTERONOMY 12 2 IN TAMIL BIBLE . DEUTERONOMY 12 IN ENGLISH ,