உபாகமம் 11:22-25

11:22 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக் கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால்,
11:23 கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள்.
11:24 உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐப்பிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.
11:25 உங்கள் முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்களύ மிதிΕ்குή் பூமߠίின்மேலƠβ்லாம் வரΪ்பண்àρவார்.




Related Topics


நீங்கள் , உங்கள் , தேவனாகிய , கர்த்தரிடத்தில் , அன்புகூர்ந்து , அவர் , வழிகளிலெல்லாம் , நடந்து , அவரைப் , பற்றிக் , கொண்டிருக்கும்படி , நான் , உங்களுக்குச் , செய்யக் , கற்பிக்கிற , இந்தக் , கற்பனைகளையெல்லாம் , ஜாக்கிரதையாய்க் , கைக்கொள்வீர்களானால் , , உபாகமம் 11:22 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 11 TAMIL BIBLE , உபாகமம் 11 IN TAMIL , உபாகமம் 11 22 IN TAMIL , உபாகமம் 11 22 IN TAMIL BIBLE , உபாகமம் 11 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 11 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 11 TAMIL BIBLE , DEUTERONOMY 11 IN TAMIL , DEUTERONOMY 11 22 IN TAMIL , DEUTERONOMY 11 22 IN TAMIL BIBLE . DEUTERONOMY 11 IN ENGLISH ,