தானியேல் 6:7

எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும் தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.



Tags

Related Topics/Devotions

சிங்கங்களுக்கு மத்தியில் - Rev. Dr. J.N. Manokaran:

தாவீது ஒரு குகையில் இருக்கு Read more...

நீதிமான்கள் சிங்கம் போல் தைரியசாலிகள் - Rev. Dr. J.N. Manokaran:

மார்ச் 6, 1901 அன்று ஒரு சி Read more...

தானியேலின் நேர்மை - Rev. Dr. J.N. Manokaran:

தானியேலின் எதிர்ப்பாளர்கள் Read more...

விந்தையான விசுவாசம் - Rev. M. ARUL DOSS:

1. இழக்கப்போகிறோம் என்று தெ Read more...

ஆபத்துகாலத்தில் கர்த்தரைக் கூப்பிடுங்கள் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.