Tamil Bible

தானியேல் 5:7

ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.



Tags

Related Topics/Devotions

பத்து மடங்கு சமர்த்தர் - Rev. Dr. J.N. Manokaran:

சில விளம்பரங்கள் அவற்றின் ச Read more...

பெல்ஷாத்சாரின் வீழ்ச்சி - Rev. Dr. J.N. Manokaran:

நேபுகாத்நேச்சார் 43 ஆண்டுகள Read more...

கேட்கும் காதா அல்லது கேட்காத காதா? - Rev. Dr. J.N. Manokaran:

அனைவருக்கும் சரீரத்தில் காத Read more...

தேவன் எழுதுகிறார்! - Rev. Dr. J.N. Manokaran:

தேவன் ஒரு எழுத்தாளர்; தேவன் Read more...

எழுதினார் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

1. கற்பலகையில் எழுதினார்
Read more...

Related Bible References

No related references found.