தானியேல் 3:24-25

3:24 அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
3:25 அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.




Related Topics


அப்பொழுது , ராஜாவாகிய , நேபுகாத்நேச்சார் , பிரமித்து , தீவிரமாய் , எழுந்திருந்து , தன் , மந்திரிமார்களை , நோக்கி: , மூன்று , புருஷரை , அல்லவோ , கட்டுண்டவர்களாக , அக்கினியிலே , போடுவித்தோம் , என்றான்; , அவர்கள் , ராஜாவுக்குப் , பிரதியுத்தரமாக: , ஆம் , ராஜாவே , என்றார்கள் , தானியேல் 3:24 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 3 TAMIL BIBLE , தானியேல் 3 IN TAMIL , தானியேல் 3 24 IN TAMIL , தானியேல் 3 24 IN TAMIL BIBLE , தானியேல் 3 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 3 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 3 TAMIL BIBLE , DANIEL 3 IN TAMIL , DANIEL 3 24 IN TAMIL , DANIEL 3 24 IN TAMIL BIBLE . DANIEL 3 IN ENGLISH ,