தானியேல் 1:1-4

1:1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான்.
1:2 அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.
1:3 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரை கொண்டுவரவும்,
1:4 அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான்.




Related Topics



தம்பட்டம் அடித்தல்!-Rev. Dr. J .N. மனோகரன்

அசீரியர்கள் சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர் மற்றும் எசேக்கியாவின் ஆட்சியின் போது மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தினர். பாபிலோன் ஒரு வல்லரசு ஆக...
Read More



யூதாவின் , ராஜாவாகிய , யோயாக்கீம் , அரசாண்ட , மூன்றாம் , வருஷத்திலே , பாபிலோனின் , ராஜாவாகிய , நேபுகாத்நேச்சார் , எருசலேமுக்கு , வந்து , அதை , முற்றிக்கை , போட்டான் , தானியேல் 1:1 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 1 TAMIL BIBLE , தானியேல் 1 IN TAMIL , தானியேல் 1 1 IN TAMIL , தானியேல் 1 1 IN TAMIL BIBLE , தானியேல் 1 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 1 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 1 TAMIL BIBLE , DANIEL 1 IN TAMIL , DANIEL 1 1 IN TAMIL , DANIEL 1 1 IN TAMIL BIBLE . DANIEL 1 IN ENGLISH ,