கொலோசெயர் 2:13-15

2:13 உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.




Related Topics



கடிந்து கொள்ளலும் ரத்து செய்தலும்?!-Rev. Dr. J .N. மனோகரன்

சமூக ஊடகங்களில் ஒரு வால்பேப்பர் (கணினியில் அல்லது மொபைல் போனில் பயன்படுத்தும் படம்); "இயேசு கிறிஸ்துவின் பெயரில் பிசாசின் அனைத்து...
Read More



உங்கள் , பாவங்களினாலேயும் , உங்கள் , மாம்ச , விருத்தசேதனமில்லாமையினாலேயும் , மரித்தவர்களாயிருந்த , உங்களையும் , அவரோடேகூட , உயிர்ப்பித்து , அக்கிரமங்களெல்லாவற்றையும் , உங்களுக்கு , மன்னித்து; , கொலோசெயர் 2:13 , கொலோசெயர் , கொலோசெயர் IN TAMIL BIBLE , கொலோசெயர் IN TAMIL , கொலோசெயர் 2 TAMIL BIBLE , கொலோசெயர் 2 IN TAMIL , கொலோசெயர் 2 13 IN TAMIL , கொலோசெயர் 2 13 IN TAMIL BIBLE , கொலோசெயர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Colossians 2 , TAMIL BIBLE Colossians , Colossians IN TAMIL BIBLE , Colossians IN TAMIL , Colossians 2 TAMIL BIBLE , Colossians 2 IN TAMIL , Colossians 2 13 IN TAMIL , Colossians 2 13 IN TAMIL BIBLE . Colossians 2 IN ENGLISH ,