கொலோசெயர் 1:15-16

1:15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.




Related Topics


அவர் , அதரிசனமான , தேவனுடைய , தற்சுரூபமும் , சர்வ , சிருஷ்டிக்கும் , முந்தின , பேறுமானவர் , கொலோசெயர் 1:15 , கொலோசெயர் , கொலோசெயர் IN TAMIL BIBLE , கொலோசெயர் IN TAMIL , கொலோசெயர் 1 TAMIL BIBLE , கொலோசெயர் 1 IN TAMIL , கொலோசெயர் 1 15 IN TAMIL , கொலோசெயர் 1 15 IN TAMIL BIBLE , கொலோசெயர் 1 IN ENGLISH , TAMIL BIBLE Colossians 1 , TAMIL BIBLE Colossians , Colossians IN TAMIL BIBLE , Colossians IN TAMIL , Colossians 1 TAMIL BIBLE , Colossians 1 IN TAMIL , Colossians 1 15 IN TAMIL , Colossians 1 15 IN TAMIL BIBLE . Colossians 1 IN ENGLISH ,