Tamil Bible

ஆமோஸ் 9:3

அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.



Tags

Related Topics/Devotions

தேவனின் வலது கரம் - Rev. Dr. J.N. Manokaran:

தேவனின் வலது கரம் என்பது வே Read more...

பழுதுபார்த்தல், கட்டுதல் மற்றும் மீண்டும் உருவாக்குதல் - Rev. Dr. J.N. Manokaran:

‘வாழ்க்கை சிதைந்து வி Read more...

Related Bible References

No related references found.