ஆமோஸ் 7:17

இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயாவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.



Tags

Related Topics/Devotions

முட்டாள் தலைவர்கள் - Rev. Dr. J.N. Manokaran:

பல முட்டாள் தலைவர்கள் சூழ்ந Read more...

மாசு மற்றும் தொழில்கள் - Rev. Dr. J.N. Manokaran:

சாதிய படிநிலை மக்களை தூய்மை Read more...

Related Bible References

No related references found.