அப்போஸ்தலருடையநடபடிகள் 6:15

ஆலோசனை சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.



Tags

Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.