Tamil Bible

அப்போஸ்தலருடையநடபடிகள் 5:26

உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய், ஜனங்கள் கல்லெறிவார்கள் என்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.



Tags

Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.