அப்போஸ்தலருடையநடபடிகள் 3:6-8

3:6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;
3:7 வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது.
3:8 அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.




Related Topics



பணம் பறந்து போகும் -Rev. Dr. J .N. மனோகரன்

வங்கியில் பணிபுரியும் ஒரு குமாஸ்தா தனது சம்பளத்தைப் பெற்றார்.   அதில் இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு தன் வீட்டின் அருகாமையில் உள்ள மளிகைக்...
Read More



அப்பொழுது , பேதுரு: , வெள்ளியும் , பொன்னும் , என்னிடத்திலில்லை; , என்னிடத்திலுள்ளதை , உனக்குத் , தருகிறேன்; , நசரேயனாகிய , இயேசுகிறிஸ்துவின் , நாமத்தினாலே , நீ , எழுந்து , நட , என்று , சொல்லி; , அப்போஸ்தலருடையநடபடிகள் 3:6 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 3 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 3 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 3 6 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 3 6 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 3 IN ENGLISH , TAMIL BIBLE Acts 3 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 3 TAMIL BIBLE , Acts 3 IN TAMIL , Acts 3 6 IN TAMIL , Acts 3 6 IN TAMIL BIBLE . Acts 3 IN ENGLISH ,