அப்போஸ்தலருடையநடபடிகள் 26:16-19

26:16 இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
26:17 உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி,
26:18 அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
26:19 ஆகையால், அகிரிப்பா ராஜாவே நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை.




Related Topics



இரண்டு சவுல்களின் கதை-Rev. Dr. J .N. மனோகரன்

பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த சவுல் என்ற பெயருடைய இரண்டு நபர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (1 சாமுவேல் 9:21; பிலிப்பியர் 3:5). முதல் சவுல்...
Read More



இப்பொழுது , நீ , எழுந்து , காலுன்றி , நில் , நீ , கண்டவைகளையும் , நான் , உனக்குத் , தரிசனமாகிக் , காண்பிக்கப்போகிறவைகளையும் , குறித்து , உன்னை , ஊழியக்காரனாகவும் , சாட்சியாகவும் , ஏற்படுத்துகிறதற்காக , உனக்குத் , தரிசனமானேன் , அப்போஸ்தலருடையநடபடிகள் 26:16 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 26 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 26 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 26 16 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 26 16 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 26 IN ENGLISH , TAMIL BIBLE Acts 26 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 26 TAMIL BIBLE , Acts 26 IN TAMIL , Acts 26 16 IN TAMIL , Acts 26 16 IN TAMIL BIBLE . Acts 26 IN ENGLISH ,