அப்போஸ்தலருடையநடபடிகள் 25:17

ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் அமர்ந்து அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன்.



Tags

Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.