அப்போஸ்தலருடையநடபடிகள் 22:27

அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.



Tags

Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.