அப்போஸ்தலருடையநடபடிகள் 21:3-7

21:3 சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது.
21:4 அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.
21:5 அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.
21:6 ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.
21:7 நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தை விட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம்.




Related Topics



இரண்டு ஜெபங்கள்; இரண்டு பரிணாமங்கள்!-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கலிலேயா கடலின் கிழக்குப் பகுதியான தெக்கப்போலிக்குச் சென்றார்; அது புறஜாதியாரின் பகுதி. பிசாசுகள் பிடித்த...
Read More



சீப்புருதீவைக் , கண்டு , அதை , இடதுபுறமாக , விட்டு , சீரியாநாட்டிற்கு , ஓடி , தீருபட்டணத்துறையில் , இறங்கினோம்; , அங்கே , கப்பலின் , சரக்குகளை , இறக்கவேண்டியதாயிருந்தது , அப்போஸ்தலருடையநடபடிகள் 21:3 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 21 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 21 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 21 3 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 21 3 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 21 IN ENGLISH , TAMIL BIBLE Acts 21 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 21 TAMIL BIBLE , Acts 21 IN TAMIL , Acts 21 3 IN TAMIL , Acts 21 3 IN TAMIL BIBLE . Acts 21 IN ENGLISH ,