அப்போஸ்தலருடையநடபடிகள் 2:42-47

2:42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.
2:43 எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது.
2:44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.
2:45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.
2:46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,
2:47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.




Related Topics



வார்த்தை, வழிபாடு, வாழ்க்கை முறை!-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு திருச்சபையில் இந்த WWW என்பதை கருப்பொருளாக கொண்டு ஒரு சின்னத்தை அமைத்துள்ளனர். அதாவது வார்த்தை, வழிபாடு (ஆராதனை) மற்றும் வாழ்க்கைமுறை (சாட்சி)....
Read More



அவர்கள் , அப்போஸ்தலருடைய , உபதேசத்திலும் , அந்நியோந்நியத்திலும் , அப்பம் , பிட்குதலிலும் , ஜெபம்பண்ணுதலிலும் , உறுதியாய்த் , தரித்திருந்தார்கள் , அப்போஸ்தலருடையநடபடிகள் 2:42 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 42 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 42 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 2 IN ENGLISH , TAMIL BIBLE Acts 2 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 2 TAMIL BIBLE , Acts 2 IN TAMIL , Acts 2 42 IN TAMIL , Acts 2 42 IN TAMIL BIBLE . Acts 2 IN ENGLISH ,