அப்போஸ்தலருடையநடபடிகள் 18:24-28

18:24 அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.
18:25 அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்.
18:26 அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள்.
18:27 பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.
18:28 அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.




Related Topics



நீங்கள் தைரியமாயிருங்கள்-Rev. M. ARUL DOSS

2நாளாகமம் 32:7 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்;...
Read More



அப்பொழுது , அலெக்சந்திரியா , பட்டணத்தில் , பிறந்தவனும் , சாதுரியவானும் , வேதாகமங்களில் , வல்லவனுமான , அப்பொல்லோ , என்னும் , பேர்கொண்ட , ஒரு , யூதன் , எபேசு , பட்டணத்துக்கு , வந்தான் , அப்போஸ்தலருடையநடபடிகள் 18:24 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 18 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 18 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 18 24 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 18 24 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 18 IN ENGLISH , TAMIL BIBLE Acts 18 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 18 TAMIL BIBLE , Acts 18 IN TAMIL , Acts 18 24 IN TAMIL , Acts 18 24 IN TAMIL BIBLE . Acts 18 IN ENGLISH ,