அப்போஸ்தலருடையநடபடிகள் 18:18-21

18:18 பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகேξதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள்.
18:19 அவன் எபேசு பட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான்.
18:20 அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது, அவன் சம்மதியாமல்,
18:21 வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு,




Related Topics



நசரேய விரதம் ஒரு மறுபரிசீலனை-Rev. Dr. J .N. மனோகரன்

1980களின் பிற்பகுதியில், ஒரு இளம் மிஷனரியாக, புது டில்லியில் ஒரு வயதான மனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் உண்மையில் வாக்கிங்...
Read More



பவுல் , அநேகநாள் , அங்கே , தரித்திருந்தபின்பு , சகேξதரரிடத்தில் , உத்தரவு , பெற்றுக்கொண்டு , தனக்கு , ஒரு , பிரார்த்தனை , உண்டாயிருந்தபடியினால் , கெங்கிரேயா , பட்டணத்தில் , தலைச்சவரம் , பண்ணிக்கொண்டு , சீரியாதேசத்துக்குப் , போகக் , கப்பல் , ஏறினான் , பிரிஸ்கில்லாளும் , ஆக்கில்லாவும் , அவனுடனே , கூடப்போனார்கள் , அப்போஸ்தலருடையநடபடிகள் 18:18 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 18 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 18 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 18 18 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 18 18 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 18 IN ENGLISH , TAMIL BIBLE Acts 18 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 18 TAMIL BIBLE , Acts 18 IN TAMIL , Acts 18 18 IN TAMIL , Acts 18 18 IN TAMIL BIBLE . Acts 18 IN ENGLISH ,