அப்போஸ்தலருடையநடபடிகள் 16:6-10

16:6 அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
16:7 மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
16:8 அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள்.
16:9 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.
16:10 அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,




Related Topics



தேவன் வேறு வேறு விதங்களில் பேசுகிறார்-Rev. Dr. J .N. மனோகரன்

லலிதா செல்லப்பாவின் (குயவனும் களிமண்ணும்) வாழ்க்கை வரலாற்றில், அந்த தம்பதியினரை மூழ்கடித்த ஒரு நெருக்கடியைப் பற்றி எழுதுகிறார்.  கடைசி...
Read More



அவர்கள் , பிரிகியா , கலாத்தியா , நாடுகளைக் , கடந்துபோனபோது , ஆசியாவிலே , வசனத்தைச் , சொல்லாதபடிக்குப் , பரிசுத்த , ஆவியினாலே , தடைபண்ணப்பட்டு , , அப்போஸ்தலருடையநடபடிகள் 16:6 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 16 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 16 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 16 6 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 16 6 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 16 IN ENGLISH , TAMIL BIBLE Acts 16 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 16 TAMIL BIBLE , Acts 16 IN TAMIL , Acts 16 6 IN TAMIL , Acts 16 6 IN TAMIL BIBLE . Acts 16 IN ENGLISH ,