அப்போஸ்தலருடையநடபடிகள் 16:14-15

16:14 அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
16:15 அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்களென்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.




Related Topics



அனைத்து வகுப்பினருக்கும் ஒரு திருச்சபை -Rev. Dr. J .N. மனோகரன்

இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது, ​​கி.பி. 50-ல் பவுல் துரோவாவில் இருந்தார். அன்றிரவு பவுல் ஒரு காட்சியைக் கண்டார். அந்தக் காட்சியில் மக்கதோனியா...
Read More



அப்பொழுது , தியத்தீரா , ஊராளும் , இரத்தாம்பரம் , விற்கிறவளும் , தேவனை , வணங்குகிறவளுமாகிய , லீதியாள் , என்னும் , பேருள்ள , ஒரு , ஸ்திரீ , கேட்டுக்கொண்டிருந்தாள்; , பவுல் , சொல்லியவைகளைக் , கவனிக்கும்படி , கர்த்தர் , அவள் , இருதயத்தைத் , திறந்தருளினார் , அப்போஸ்தலருடையநடபடிகள் 16:14 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 16 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 16 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 16 14 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 16 14 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 16 IN ENGLISH , TAMIL BIBLE Acts 16 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 16 TAMIL BIBLE , Acts 16 IN TAMIL , Acts 16 14 IN TAMIL , Acts 16 14 IN TAMIL BIBLE . Acts 16 IN ENGLISH ,