அப்போஸ்தலருடையநடபடிகள் 14:1-4

14:1 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
14:2 விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்க்ள்.
14:3 அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.
14:4 பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள்.




Related Topics



நீங்கள் தைரியமாயிருங்கள்-Rev. M. ARUL DOSS

2நாளாகமம் 32:7 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்;...
Read More



இக்கோனியா , பட்டணத்திலே , அவர்கள் , இருவரும் , யூதருடைய , ஜெபஆலயத்தில் , பிரவேசித்து , யூதரிலும் , கிரேக்கரிலும் , திரளான , ஜனங்கள் , விசுவாசிக்கத்தக்கதாகப் , பிரசங்கித்தார்கள் , அப்போஸ்தலருடையநடபடிகள் 14:1 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 14 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 14 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 14 1 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 14 1 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 14 IN ENGLISH , TAMIL BIBLE Acts 14 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 14 TAMIL BIBLE , Acts 14 IN TAMIL , Acts 14 1 IN TAMIL , Acts 14 1 IN TAMIL BIBLE . Acts 14 IN ENGLISH ,