அப்போஸ்தலருடையநடபடிகள் 1:9-11

1:9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
1:10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:
1:11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.




Related Topics



நற்செய்தி மிக மிக அவசியம்-Rev. Dr. J .N. மனோகரன்

எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஆணை கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அடிப்படையில் சுவிசேஷம் என்பது மனிதகுலத்திற்கு...
Read More




அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்களா?-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் மற்றொரு அதிர்ச்சியை அனுபவித்தனர்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த அதிர்ச்சியே பெரும்...
Read More



இவைகளை , அவர் , சொன்னபின்பு , அவர்கள் , பார்த்துக்கொண்டிருக்கையில் , உயர , எடுத்துக்கொள்ளப்பட்டார்; , அவர்கள் , கண்களுக்கு , மறைவாக , ஒரு , மேகம் , அவரை , எடுத்துக்கொண்டது , அப்போஸ்தலருடையநடபடிகள் 1:9 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 9 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 9 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 IN ENGLISH , TAMIL BIBLE Acts 1 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 1 TAMIL BIBLE , Acts 1 IN TAMIL , Acts 1 9 IN TAMIL , Acts 1 9 IN TAMIL BIBLE . Acts 1 IN ENGLISH ,