அப்போஸ்தலருடையநடபடிகள் 1:11

1:11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.




Related Topics



மேகங்கள்-Rev. Dr. J.N. Manokaran

இன்றைய காலங்களில் மக்கள் மேக (இப்ர்ன்க்) கணிமை பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள், பயன்பாட்டுக் கட்டண முறையில் தனது கணிமைத் தேவைகளை பலவேறு...
Read More



கலிலேயராகிய , மனுஷரே , நீங்கள் , ஏன் , வானத்தை , அண்ணாந்துபார்த்து , நிற்கிறீர்கள்? , உங்களிடத்தினின்று , வானத்துக்கு , எடுத்துக்கொள்ளப்பட்ட , இந்த , இயேசுவானவர் , எப்படி , உங்கள் , கண்களுக்கு , முன்பாக , வானத்துக்கு , எழுந்தருளிப்போனாரோ , அப்படியே , மறுபடியும் , வருவார் , என்றார்கள் , அப்போஸ்தலருடையநடபடிகள் 1:11 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 11 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 11 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 1 IN ENGLISH , TAMIL BIBLE Acts 1 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 1 TAMIL BIBLE , Acts 1 IN TAMIL , Acts 1 11 IN TAMIL , Acts 1 11 IN TAMIL BIBLE . Acts 1 IN ENGLISH ,