லூக்கா 2:22-24

2:22 மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,
2:23 முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,
2:24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.




Related Topics



சவால்கள் நிறைந்த உலகில் இயேசுவின் பிறப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

சவால்கள் நிறைந்த உலகில் இயேசுவின் பிறப்பு பூமியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் ஊழியம் மனிதர்களுடன் அவர்...
Read More



மோசேயின் , நியாயப்பிரமாணத்தின்படியே , அவர்களுடைய , சுத்திகரிப்பின் , நாட்கள் , நிறைவேறினபோது , , லூக்கா 2:22 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 2 TAMIL BIBLE , லூக்கா 2 IN TAMIL , லூக்கா 2 22 IN TAMIL , லூக்கா 2 22 IN TAMIL BIBLE , லூக்கா 2 IN ENGLISH , TAMIL BIBLE Luke 2 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 2 TAMIL BIBLE , Luke 2 IN TAMIL , Luke 2 22 IN TAMIL , Luke 2 22 IN TAMIL BIBLE . Luke 2 IN ENGLISH ,