லூக்கா 18:35-43

18:35 பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.
18:36 ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
18:37 நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன் இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
18:38 முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
18:39 இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
18:40 அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
18:41 நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
18:42 இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
18:43 உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.




Related Topics



எரிகோ நகரில் அருட்பணி-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு எருசலேம் நோக்கிய தனது இறுதி பயணத்தில் எரிகோவை வந்தடைந்தார் (லூக்கா 18:35-43; 19:1-27; மத்தேயு 20:29-34; மாற்கு 10:46-52). எருசலேம் எரிகோவிலிருந்து 15...
Read More



பின்பு , அவர் , எரிகோவுக்குச் , சமீபமாய் , வரும்போது , ஒரு , குருடன் , வழியருகே , உட்கார்ந்து , பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான் , லூக்கா 18:35 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 18 TAMIL BIBLE , லூக்கா 18 IN TAMIL , லூக்கா 18 35 IN TAMIL , லூக்கா 18 35 IN TAMIL BIBLE , லூக்கா 18 IN ENGLISH , TAMIL BIBLE Luke 18 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 18 TAMIL BIBLE , Luke 18 IN TAMIL , Luke 18 35 IN TAMIL , Luke 18 35 IN TAMIL BIBLE . Luke 18 IN ENGLISH ,