ஆகாய் 1:13-15

1:13 அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
1:14 பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.
1:15 தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இது நடந்தது.




Related Topics


அப்பொழுது , கர்த்தருடைய , தூதனாகிய , ஆகாய் , கர்த்தர் , தூதனுப்பிய , வார்த்தையின்படி , ஜனங்களை , நோக்கி: , நான் , உங்களோடே , இருக்கிறேன் , என்று , கர்த்தர் , சொல்லுகிறார் , என்றான் , ஆகாய் 1:13 , ஆகாய் , ஆகாய் IN TAMIL BIBLE , ஆகாய் IN TAMIL , ஆகாய் 1 TAMIL BIBLE , ஆகாய் 1 IN TAMIL , ஆகாய் 1 13 IN TAMIL , ஆகாய் 1 13 IN TAMIL BIBLE , ஆகாய் 1 IN ENGLISH , TAMIL BIBLE Haggai 1 , TAMIL BIBLE Haggai , Haggai IN TAMIL BIBLE , Haggai IN TAMIL , Haggai 1 TAMIL BIBLE , Haggai 1 IN TAMIL , Haggai 1 13 IN TAMIL , Haggai 1 13 IN TAMIL BIBLE . Haggai 1 IN ENGLISH ,