யாத்திராகமம் 32:1-4

32:1 மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.
32:2 அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
32:3 ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
32:4 அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.




Related Topics



கீழ்ப்படியாத தெய்வங்கள்!-Rev. Dr. J .N. மனோகரன்

ஜீயஸ் மற்றும் ஹெர்ம்ஸ் ஒருமுறை லீஸ்த்ராவுக்கு வந்ததாக ஒரு புராணக்கதை இருந்தது, மனிதர்கள் மற்றும் நகரத்தில் யாரும் அவர்களை அடையாளம் காணவில்லை....
Read More



மோசே , மலையிலிருந்து , இறங்கிவரத் , தாமதிக்கிறதை , ஜனங்கள் , கண்டபோது , அவர்கள் , ஆரோனிடத்தில் , கூட்டங்கூடி , அவனை , நோக்கி: , எகிப்து , தேசத்திலிருந்து , எங்களை , அழைத்துக் , கொண்டுவந்த , அந்த , மோசேக்கு , என்ன , சம்பவித்ததோ , அறியோம்; , ஆதலால் , நீர் , எழுந்து , எங்களுக்கு , முன்செல்லும் , தெய்வங்களை , எங்களுக்காக , உண்டுபண்ணும் , என்றார்கள் , யாத்திராகமம் 32:1 , யாத்திராகமம் , யாத்திராகமம் IN TAMIL BIBLE , யாத்திராகமம் IN TAMIL , யாத்திராகமம் 32 TAMIL BIBLE , யாத்திராகமம் 32 IN TAMIL , யாத்திராகமம் 32 1 IN TAMIL , யாத்திராகமம் 32 1 IN TAMIL BIBLE , யாத்திராகமம் 32 IN ENGLISH , TAMIL BIBLE Exodus 32 , TAMIL BIBLE Exodus , Exodus IN TAMIL BIBLE , Exodus IN TAMIL , Exodus 32 TAMIL BIBLE , Exodus 32 IN TAMIL , Exodus 32 1 IN TAMIL , Exodus 32 1 IN TAMIL BIBLE . Exodus 32 IN ENGLISH ,