உபாகமம் 20:16-18

20:16 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல்,
20:17 அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.
20:18 அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.




Related Topics



உடன்படிக்கை மற்றும் ஏமாற்றுதல்-Rev. Dr. J.N. Manokaran

பெரியோர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு திருமணம். மணமகன் வீட்டில் அனைத்து உண்மையான தகவல்களையும் அளிக்கவில்லை.  மணமகனுக்கு தனது சொந்த கிராமத்தில்...
Read More



உன் , தேவனாகிய , கர்த்தர் , உனக்குச் , சுதந்தரமாகக் , கொடுக்கிற , ஏத்தியர் , எமோரியர் , கானானியர் , பெரிசியர் , ஏவியர் , எபூசியர் , என்னும் , ஜனங்களின் , பட்டணங்களிலேமாத்திரம் , சுவாசமுள்ளதொன்றையும் , உயிரோடே , வைக்காமல் , , உபாகமம் 20:16 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 20 TAMIL BIBLE , உபாகமம் 20 IN TAMIL , உபாகமம் 20 16 IN TAMIL , உபாகமம் 20 16 IN TAMIL BIBLE , உபாகமம் 20 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 20 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 20 TAMIL BIBLE , DEUTERONOMY 20 IN TAMIL , DEUTERONOMY 20 16 IN TAMIL , DEUTERONOMY 20 16 IN TAMIL BIBLE . DEUTERONOMY 20 IN ENGLISH ,