அப்போஸ்தலருடையநடபடிகள் 26:24-26

26:24 இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக்கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.
26:25 அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன்.
26:26 இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.




Related Topics



கிறிஸ்துவுக்காக முட்டாள் அல்லது பைத்தியம்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கிறிஸ்தவ தலைவர் ரயிலில் ஏறினார்.  அவர் வயதானவராக இருந்ததால், சக பயணிகள் மிகவும் ஒத்துழைப்பவர்களாகவும் நட்பாகவும் இருந்தனர். அது ஒரு முதல்...
Read More



இவ்விதமாய் , அவன் , தனக்காக , உத்தரவு , சொல்லுகையில் , பெஸ்து , உரத்த , சத்தமாய்: , பவுலே , நீ , பிதற்றுகிறாய் , அதிகக்கல்வி , உனக்குப் , பயித்தியமுண்டாக்குகிறது , என்றான் , அப்போஸ்தலருடையநடபடிகள் 26:24 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 26 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 26 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 26 24 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 26 24 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 26 IN ENGLISH , TAMIL BIBLE Acts 26 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 26 TAMIL BIBLE , Acts 26 IN TAMIL , Acts 26 24 IN TAMIL , Acts 26 24 IN TAMIL BIBLE . Acts 26 IN ENGLISH ,