2:1 அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
செலூக்கியப் பேரரசின் கீழ் சிரியா மற்றும் இஸ்ரவேலை ஆண்ட நான்காம் ஆண்டியோகஸ் எப்பிஃபேனஸ் என்பவன் சின்னதான ஒரு கொம்பு என அடையாளம் காணப்பட்டுள்ளது... Read More