2சாமுவேல் 8:1-2

8:1 இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.
8:2 அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள்.




Related Topics


இதற்குப்பின்பு , தாவீது , பெலிஸ்தரை , முறிய , அடித்து , அவர்களைக் , கீழ்ப்படுத்தி , மேத்தேக் , அம்மாவைப் , பிடித்துக்கொண்டான் , 2சாமுவேல் 8:1 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 8 TAMIL BIBLE , 2சாமுவேல் 8 IN TAMIL , 2சாமுவேல் 8 1 IN TAMIL , 2சாமுவேல் 8 1 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 8 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 8 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 8 TAMIL BIBLE , 2SAMUEL 8 IN TAMIL , 2SAMUEL 8 1 IN TAMIL , 2SAMUEL 8 1 IN TAMIL BIBLE . 2SAMUEL 8 IN ENGLISH ,