2சாமுவேல் 7:12-16

7:12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.
7:13 அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.
7:14 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்.
7:15 உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன்.
7:16 உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறாரென்று சொல்லச்சொன்னார்.




Related Topics


உன் , நாட்கள் , நிறைவேறி , நீ , உன் , பிதாக்களோடே , நித்திரைபண்ணும்போது , நான் , உனக்குப்பின்பு , உன் , கர்ப்பப்பிறப்பாகிய , உன் , சந்ததியை , எழும்பப்பண்ணி , அவன் , ராஜ்யத்தை , நிலைப்படுத்துவேன் , 2சாமுவேல் 7:12 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 7 TAMIL BIBLE , 2சாமுவேல் 7 IN TAMIL , 2சாமுவேல் 7 12 IN TAMIL , 2சாமுவேல் 7 12 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 7 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 7 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 7 TAMIL BIBLE , 2SAMUEL 7 IN TAMIL , 2SAMUEL 7 12 IN TAMIL , 2SAMUEL 7 12 IN TAMIL BIBLE . 2SAMUEL 7 IN ENGLISH ,