6:21 அதற்குத் தாவீது மீகாளைப்பார்த்து: உன் தகப்பனைப்பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப்பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.
நீல வண்ண வானில் முழுநிலா பவனிவரத் தொடங்கியது. நிலவுக் குழந்தையைத் தன் அலைகரத்தால் அணைக்க கடலன்னை துடித்துக் கொண்டிருந்தாள். அந்த அழகிய காட்சியில்... Read More