Tamil Bible

2சாமுவேல் 23:18

யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான்.



Tags

Related Topics/Devotions

ஆவியால் நிரப்பும் ஆண்டவர் - Rev. M. ARUL DOSS:

1. தேவ ஆவி 
Read more...

Related Bible References

No related references found.