2சாமுவேல் 20:7-9

20:7 அப்படியே யோவாபின் மனுஷரும், கிரேத்தியரும் பிலேத்தியரும், சகல பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டு, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர எருசலேமிலிருந்து போனார்கள்.
20:8 அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.
20:9 அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினξல் அவன் தாடοயைப் பிடித்து,




Related Topics



உந்துதல், முறைமை மற்றும் முனைப்பு -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கல்லூரி மாணவர் கணினி வழிகாட்டி.   இருப்பினும், அவன் மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறுவதில்லை.   கல்லூரியின் கம்ப்யூட்டர் சர்வரை ஹேக் செய்து...
Read More



அப்படியே , யோவாபின் , மனுஷரும் , கிரேத்தியரும் , பிலேத்தியரும் , சகல , பலசாலிகளும் , அவன் , பிறகாலே , புறப்பட்டு , பிக்கிரியின் , குமாரனாகிய , சேபாவைப் , பின்தொடர , எருசலேமிலிருந்து , போனார்கள் , 2சாமுவேல் 20:7 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 20 TAMIL BIBLE , 2சாமுவேல் 20 IN TAMIL , 2சாமுவேல் 20 7 IN TAMIL , 2சாமுவேல் 20 7 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 20 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 20 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 20 TAMIL BIBLE , 2SAMUEL 20 IN TAMIL , 2SAMUEL 20 7 IN TAMIL , 2SAMUEL 20 7 IN TAMIL BIBLE . 2SAMUEL 20 IN ENGLISH ,