2சாமுவேல் 19:10-11

19:10 நமக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணிவைத்த அப்சலோம் யுத்தத்திலே செத்தான்; இப்போதும் ராஜாவைத்திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக்கொண்டார்கள்
19:11 இப்படி இஸ்ரவேலர் எல்லாரும்பேசிகொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவருக்குக் கேள்வியானபடியினால், தாவீதுராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, நீங்கள் மூப்பரோடே பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்?




Related Topics



எசேக்கியாவின் பத்து அம்சத் திட்டத்தின் முதல் திட்டம்-Pr. Romilton

எசேக்கிய ராஜ்யத்தின் முதலாம் வருடம், முதலாம் மாதம், முதலாம் தேதி :   "அவன் தன் ராஜ்யத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில்....(முதலாம் தேதியிலே )...
Read More



நமக்கு , ராஜாவாக , அபிஷேகம்பண்ணிவைத்த , அப்சலோம் , யுத்தத்திலே , செத்தான்; , இப்போதும் , ராஜாவைத்திரும்ப , அழைத்து , வராமல் , நீங்கள் , சும்மாயிருப்பானேன் , என்று , சொல்லிக்கொண்டார்கள் , 2சாமுவேல் 19:10 , 2சாமுவேல் , 2சாமுவேல் IN TAMIL BIBLE , 2சாமுவேல் IN TAMIL , 2சாமுவேல் 19 TAMIL BIBLE , 2சாமுவேல் 19 IN TAMIL , 2சாமுவேல் 19 10 IN TAMIL , 2சாமுவேல் 19 10 IN TAMIL BIBLE , 2சாமுவேல் 19 IN ENGLISH , TAMIL BIBLE 2SAMUEL 19 , TAMIL BIBLE 2SAMUEL , 2SAMUEL IN TAMIL BIBLE , 2SAMUEL IN TAMIL , 2SAMUEL 19 TAMIL BIBLE , 2SAMUEL 19 IN TAMIL , 2SAMUEL 19 10 IN TAMIL , 2SAMUEL 19 10 IN TAMIL BIBLE . 2SAMUEL 19 IN ENGLISH ,