2சாமுவேல் 16:1

தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது.



Tags

Related Topics/Devotions

தாவீது அரசனின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் - Rev. Dr. C. Rajasekaran:

பைபிளில் உள்ள வரலாற்றுப் பு Read more...

Related Bible References

No related references found.