12:23 அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
தேசிய வனவிலங்கு பூங்காவில் உள்ள ஒரு பசுமையான மேய்ச்சலில் மான் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. புலி ஒன்று கூட்டத்தைத் தாக்கி வயதான பெண் மானைக்... Read More