Tamil Bible

2இராஜாக்கள் 4:16

அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.



Tags

Related Topics/Devotions

குழந்தை செல்வம் - Rev. M. ARUL DOSS:

Read more...

விசுவாசத்திற்கேற்ற கிரியை - Rev. Dr. C. Rajasekaran:

கிரியையில்லா விசுவாசம் செத் Read more...

Related Bible References

No related references found.