2இராஜாக்கள் 3:26-27

3:26 யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டு போனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று.
3:27 அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாக பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பி விட்டார்கள்.




Related Topics



குழந்தைகள் படுகொலை-Rev. Dr. J .N. மனோகரன்

குழந்தைகள் படுகொலை ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு; பெத்லகேம் என்ற சிறிய நகரத்தில் புதிதாகப் பிறந்த 20 குழந்தைகளை (மதிப்பீடு 6 முதல் 144000 வரை) கொன்று...
Read More



யுத்தம் , மும்முரமாகிறதென்று , மோவாபியரின் , ராஜா , கண்டபோது , அவன் , ஏதோமின் , ராஜாவின்மேல் , வலுமையாய் , விழுகிறதற்குப் , பட்டயம் , உருவுகிற , எழுநூறுபேரைக் , கூட்டிக்கொண்டு , போனான்; , ஆனாலும் , அவர்களாலே , கூடாமற்போயிற்று , 2இராஜாக்கள் 3:26 , 2இராஜாக்கள் , 2இராஜாக்கள் IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் IN TAMIL , 2இராஜாக்கள் 3 TAMIL BIBLE , 2இராஜாக்கள் 3 IN TAMIL , 2இராஜாக்கள் 3 26 IN TAMIL , 2இராஜாக்கள் 3 26 IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் 3 IN ENGLISH , TAMIL BIBLE 2KINGS 3 , TAMIL BIBLE 2KINGS , 2KINGS IN TAMIL BIBLE , 2KINGS IN TAMIL , 2KINGS 3 TAMIL BIBLE , 2KINGS 3 IN TAMIL , 2KINGS 3 26 IN TAMIL , 2KINGS 3 26 IN TAMIL BIBLE . 2KINGS 3 IN ENGLISH ,