2இராஜாக்கள் 23:5-11

23:5 யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.
23:6 தோப்பு விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்குப் புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்று ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளை ஜனபுத்திரருடைய பிரேதக் குழிகளின்மேல் போடுவித்தான்.
23:7 கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.
23:8 அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியரையும் வரச் சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாமட்டும் ஆசாரியர்கள் தூபங்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, ஒலிமுகவாசல்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான்.
23:9 மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தரம் பெற்றார்கள்.
23:10 ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,
23:11 கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறை வீடு மட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.




Related Topics



இஸ்ரவேலின் மொத்த சீரழிவு-Rev. Dr. J .N. மனோகரன்

ஆவிக்குரிய வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஆலயம் மற்றும் பொதுவெளி என அனைத்திற்கும் நிறைவான மையப்புள்ளியாக இருக்கும் இஸ்ரவேலின்...
Read More



யூதாவின் , பட்டணங்களிலும் , எருசலேமைச் , சுற்றிலும் , மேடைகளின்மேல் , தூபங்காட்ட , யூதாவின் , ராஜாக்கள் , வைத்த , பூஜாசாரிகளையும் , பாகாலுக்கும் , சூரியனுக்கும் , சந்திரனுக்கும் , கிரகங்களுக்கும் , வானத்தின் , சகல , சேனைகளுக்கும் , தூபங்காட்டினவர்களையும் , அகற்றிவிட்டான் , 2இராஜாக்கள் 23:5 , 2இராஜாக்கள் , 2இராஜாக்கள் IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் IN TAMIL , 2இராஜாக்கள் 23 TAMIL BIBLE , 2இராஜாக்கள் 23 IN TAMIL , 2இராஜாக்கள் 23 5 IN TAMIL , 2இராஜாக்கள் 23 5 IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் 23 IN ENGLISH , TAMIL BIBLE 2KINGS 23 , TAMIL BIBLE 2KINGS , 2KINGS IN TAMIL BIBLE , 2KINGS IN TAMIL , 2KINGS 23 TAMIL BIBLE , 2KINGS 23 IN TAMIL , 2KINGS 23 5 IN TAMIL , 2KINGS 23 5 IN TAMIL BIBLE . 2KINGS 23 IN ENGLISH ,