2இராஜாக்கள் 23:2

ராஜாவும், அவனோடு யூதாவின் மனுஷர் யாவரும் எருசலேமின் குடிகள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர்துவக்கிப் பெரியோர்மட்டுமுள்ள சகலரும் கர்த்தரின் ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.



Tags

Related Topics/Devotions

கர்த்தர் பெரியவர் - Rev. M. ARUL DOSS:

1. கர்த்தருடைய நாமம் பெரியத Read more...

இவர்களைப்போல இன்னொருவரில்லை - Rev. M. ARUL DOSS:

கர்த்தரைப்போல Read more...

ஒருவனும் உங்களை ஒன்றும் செய்யமுடியாது - Rev. M. ARUL DOSS:

1. ஒருவனும் உங்களுக்கு எதிர Read more...

முன்னுமில்லை இதற்கு பின்னுமில்லை - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.