2இராஜாக்கள் 19:34

என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.



Tags

Related Topics/Devotions

ஆலயத்தில் இருந்து உறவாடுகிறவர் - Rev. M. ARUL DOSS:

1. ஆலயத்தில் இருந்து கர்த்த Read more...

Related Bible References

No related references found.