2இராஜாக்கள் 19:32-34

19:32 ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.
19:33 அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
19:34 என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.




Related Topics


ஆகையால் , கர்த்தர் , அசீரியா , ராஜாவைக்குறித்து: , அவன் , இந்த , நகரத்திற்குள் , பிரவேசிப்பதில்லை; , இதின்மேல் , அம்பு , எய்வதுமில்லை; , இதற்குமுன் , கேடகத்தோடே , வருவதுமில்லை; , இதற்கு , எதிராகக் , கொத்தளம் , போடுவதுமில்லை , 2இராஜாக்கள் 19:32 , 2இராஜாக்கள் , 2இராஜாக்கள் IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் IN TAMIL , 2இராஜாக்கள் 19 TAMIL BIBLE , 2இராஜாக்கள் 19 IN TAMIL , 2இராஜாக்கள் 19 32 IN TAMIL , 2இராஜாக்கள் 19 32 IN TAMIL BIBLE , 2இராஜாக்கள் 19 IN ENGLISH , TAMIL BIBLE 2KINGS 19 , TAMIL BIBLE 2KINGS , 2KINGS IN TAMIL BIBLE , 2KINGS IN TAMIL , 2KINGS 19 TAMIL BIBLE , 2KINGS 19 IN TAMIL , 2KINGS 19 32 IN TAMIL , 2KINGS 19 32 IN TAMIL BIBLE . 2KINGS 19 IN ENGLISH ,