2இராஜாக்கள் 10:7

இந்த நிருபம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.



Tags

Related Topics/Devotions

கர்த்தருடைய வார்த்தைகள் - Rev. M. ARUL DOSS:

1. வார்த்தைகள் ஒழிவதில்லை&n Read more...

Related Bible References

No related references found.